26.01.2025 ஞாயிற்று கிழமை அன்று நடந்த சங்கத்து மீட்டிங்கில் எடுக்கப்பட்ட தீர்மானம்:
1.புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு சங்கத்தில் மீட்டிங்கில் இணைக்கப்பட்டார்கள்.
2.தனி நபர் கடை விளம்பரங்களை (offer) தவிர்க்கவேண்டும் இதை கடுமையாக அணைத்து உறுப்பினர் மத்தியில் ஒரு மனதாக சங்கத்தின் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
3.சங்கத்திற்காக புதிய (SIMCARD) வாங்கப்பட்டு சங்கத்திற்கான பதிவு எண்ணாக அமைக்கப்பட்டுள்ளது.
4.சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 70% வரை மீட்டிங்கில் கலந்து கொண்டார்கள்.
மீட்டிங்கில் வருகை தந்த உறுப்பினர்கள் பெயர் வரிசை:
Tuesday, 28 January 2025
சங்கத்தின் தீர்மானம் பதிவேடு
Monday, 27 January 2025
சங்கத்தின் கொள்கைகள்:
சங்கத்தின் கொள்கைகள்:
1. சங்கத்தில் உள்ள அனைவரின் பாதிப்புக்கு குரல் கொடுப்பது
2. நமக்குள் வேற்றுமை இன்றி ஒற்றுமையாக இருப்பது
3. தனிமனித ஒழுக்கம் கடைப்பிடிப்பது
4. நாம் செய்யும் தொழில்களில் உள்ள சந்தேகங்களை பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்வது
5. அடுத்த கடைக்காரர்களுக்கு பாதிப்பு இல்லாமல் தொழில் செய்வது
6. தொழிலுக்கான கூலியை அனைவரும் ஒரே அளவில் மாற்றம் இல்லாமல் வாங்குவது 7. அனைவராலும் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டால் அதை பின்பற்றுவது
8.நமக்குத் தேவையான தொழில் சம்பந்தமான பொருட்களை பரிமாறிக் கொள்வது.
9.நமக்கு தெரிந்த தொழில் நுனுகண்களை மற்றவர்களுக்கு கற்பிப்பது
10.சங்கத்திற்கு ஆரோக்கியமான விஷயத்தை பேசுவதும் வலிமையான செயல்களும் செய்வது
Sunday, 26 January 2025
DEPARTMENT OF ASSOCIATION
| THALAIVAR: | ||||||||
| S.JAGADHEESAN S.J MOBILES PANRUTI |
||||||||
| THUNAI THALAIVAR: | ||||||||
| S.RAJASEKAR R.S.COMMUNICATION PANRUTI
| ||||||||
| SEYALALAR: | ||||||||
| D.GOKULA KRISHNAN G.K.MOBILES PATTAMPAKKAM |
||||||||
| THUNAI SEYALALAR: | ||||||||
| 1.P.JAYABALAN SRI KAILASH MOBILES PATTAMPAKKAM |
||||||||
| 2.O.MOHAMMED FAROOK ALI NEW STAR MOBILES PANRUTI |
||||||||
| PORULALAR: | ||||||||
| T.MANIKANDAN STAR MOBILES PANRUTI THUNAI PORULALAR: |
||||||||
| 1. M.NAZEEM ZAIN MOBILES PANRUTI
|
||||||||
Wednesday, 15 January 2025
பண்ருட்டி செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறை குறைகள் பக்கம்:
பண்ருட்டி செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறை குறைகள்:
பண்ருட்டி செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறை குறைகள் பக்கம்:
கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி இரவு சங்கத்தின் பார்வைக்கு வந்த செய்தி
பண்ருட்டி பஸ்டாண்டில் அமைந்துள்ள கிருஷ்ணா மொபைல்ஸ் உரிமையாளர் சுரேஷ்
என்பவர் அவரது கடைக்கு (OFFER) விளம்பரபடம் ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் அப்லோட் செய்துள்ளார். அந்த விளம்பர படத்தில் நமது சங்கத்து உறுப்பினர்களுக்கு மிகவும் வியாபாரம் பாதிப்பு அடையும் வகையில் இருந்தது.
இந்த பிரச்சனையை சரி செய்யும் வகையில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பிரச்சனையை கையில் எடுத்து கொண்டு ஜனவரி 6ஆம் தேதி இரவு பண்ருட்டி பஸ்டாண்டில் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்று இணைந்து பஸ்டாண்டில் உள்ள கிருஷ்ணா மொபைல்ஸ் உரிமையாளர் சுரேஷ் அவரிடம் சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினோம்
நீங்கள் அப்லோட் செய்திருக்கும் வீடியோ சங்கத்தில் உள்ள அணைத்து உறுப்பினர்களும் பாதிப்பு அடையும் மற்றும் வரும்காலத்தில் நமது தொழிலுக்கே பாதிப்பு அடையும் வகையில் உள்ளது என்று எடுத்துரைத்தோம்.
அவரும் புரிந்து கொண்டு நான் OFFER போட்டுட்டேன். அடுத்த மூன்று தினங்களில் இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் இருந்து வீடியோவை நிரந்தரமாக நீக்கி விடுகிறேன் என்றும் அவர் சங்கத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினரிடமும் வாக்கு கொடுத்தார்.
சங்கத்தில் நாங்கள் மூன்று தினம் பொறுத்திருந்து பார்த்தோம் ஆனால் சுரேஷ் என்பவர் அந்த OFFER விளம்பர விடியோவை இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து நீக்கவில்லை.நாங்கள் மறுபடியும் சங்கத்தில் பொறுப்பாளர்கள் மட்டும் நேரில் சென்று பார்த்து வீடியோ இன்னும் தளத்தில் இருந்து நீக்க படவில்லை என்று கேட்டோம் அவர் நீக்க சொல்லிவிட்டேன் பாக்கெண்டில் செய்து விடுவார்கள் என்று பதில் கூறினார். மேலும் மூன்று நாட்களுக்கு பிறகு தொலைபேசி மூலமாக பேசிய பொது நீக்கிவிடுகிறேன் என்று கூறினார்.ஆனால் சங்கத்திற்கு ஒரு முழு தீர்வு அவர் கொடுக்கவில்லை.
அதனால் ஜனவரி 16ஆம் தேதி பொறுப்பாளர்களாகிய நாங்கள் இதை சுமுக முறையில் பேசி பார்த்தோம் அவர் ஒத்து வராத நிலையில் நாங்கள் சட்டரீதியாக (leegal) இதை சந்திக்க வேண்டும் என்றும் சங்கத்தில் உள்ள அணைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றுணைந்து சட்டரீதியாக சந்தித்து கொள்ளலாம் என்று ஒரு மனதாக முடிவு செய்து சங்கத்து பொது தளத்தில் அறிவித்து இருந்தோம். இந்த செய்தியை தெரிந்து கொண்ட கிருஷ்ணா மொபைல் சுரேஷ் என்பவர் சங்கத்தில் எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கையை பார்த்து பயந்து சென்று அவரது கடைக்கு போட்டுஇருந்த அந்த (OFFER) விடியோவை இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து அன்று இரவே முழுவதுமாக நீக்கிவிட்டார்.
மேலும் இனிமேல் இந்த மாதிரியான (OFFER) விடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் எதுவும் சங்கத்தின் அனுமதி இன்றும் சங்கத்திற்கு எதிரான செயல்கள் எதுவாக இருந்தாலும் சட்டரீதியா சந்திக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு சங்கத்து உறுப்பினர்கள் மத்தியில் பொதுகுழுவில் அறிவிக்கப்பட்டது.
சங்கத்தின் தீர்மானம் மற்றும் பதிவேடு
சங்கத்தின் தீர்மானம் மற்றும் பதிவேடு: 30.03.2025 ஞாயிற்று கிழமை மீட்டிங் கலந்துகொண்ட நபர்களின் வருகை பட்டியல்
-
சங்கத்து மீட்டிங்கில் புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டபோது காலெண்டர் வழங்கிய நிகழ்ச்சி :
-
சங்கத்தின் தீர்மானம் மற்றும் பதிவேடு: 30.03.2025 ஞாயிற்று கிழமை மீட்டிங் கலந்துகொண்ட நபர்களின் வருகை பட்டியல்













