Monday, 27 January 2025

சங்கத்தின் கொள்கைகள்:

சங்கத்தின் கொள்கைகள்:

1. சங்கத்தில் உள்ள அனைவரின் பாதிப்புக்கு குரல் கொடுப்பது

2. நமக்குள் வேற்றுமை இன்றி ஒற்றுமையாக இருப்பது

3. தனிமனித ஒழுக்கம் கடைப்பிடிப்பது

4. நாம் செய்யும் தொழில்களில் உள்ள சந்தேகங்களை பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்வது

5. அடுத்த கடைக்காரர்களுக்கு பாதிப்பு இல்லாமல் தொழில் செய்வது

6. தொழிலுக்கான கூலியை அனைவரும் ஒரே அளவில் மாற்றம் இல்லாமல் வாங்குவது 7. அனைவராலும் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டால் அதை பின்பற்றுவது

8.நமக்குத் தேவையான தொழில் சம்பந்தமான பொருட்களை பரிமாறிக் கொள்வது.

9.நமக்கு தெரிந்த தொழில் நுனுகண்களை மற்றவர்களுக்கு கற்பிப்பது

10.சங்கத்திற்கு ஆரோக்கியமான விஷயத்தை பேசுவதும் வலிமையான செயல்களும் செய்வது

No comments:

Post a Comment

சங்கத்தின் தீர்மானம் மற்றும் பதிவேடு

  சங்கத்தின் தீர்மானம் மற்றும் பதிவேடு: 30.03.2025 ஞாயிற்று கிழமை மீட்டிங் கலந்துகொண்ட நபர்களின் வருகை பட்டியல்